Dinmalar Brand
02-10-2025 , வியாழக்கிழமை
காலை 9.00 - 12.00
அனுமதி இலவசம்

‘அ’னா...
‘ஆ’வன்னா...

விஜயதசமி திருநாள்
வித்யாரம்பத்துக்கு
உகந்த நாள்
02-10-2025, வியாழக்கிழமை
காலை 9.00 - 12.00
அனுமதி இலவசம்

அரிச்சுவடி ஆரம்பம்
முன்பதிவு முடிந்துவிட்டது.

‘அ’னா..
‘ஆ’வன்னா..

விஜயதசமி திருநாள்
வித்யாரம்பத்துக்கு
உகந்த நாள்

நடைபெறும் இடங்கள் (சென்னை)


படப்பை

வேலம்மாள் வித்யாஷ்ரம்
படப்பை

கேளம்பாக்கம்

வேலம்மாள் நியூ ஜென் பள்ளி,
பிபிஎல் சிட்டி, தையூர், கேளம்பாக்கம்.

சூரப்பேட்

வேலம்மாள் வித்யாஷ்ரம்
சூரப்பேட்

தாம்பரம்

ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
கிழக்கு தாம்பரம்,
சென்னை - 59.

வடபழநி

அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில்,
வடபழனி , சென்னை

அரிச்சுவடி ஆரம்பம்

  • உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க எழுத்தாளர்களும், கல்வியாளர்கள் மற்றும் புகழ் பெற்ற பிரபல கலைஞர்களும் காத்திருக்கிறார்கள்.
  • உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகளை பங்கேற்க வைத்து அவர்களை கல்விக் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வாருங்கள்.
  • கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ. 1,000 மதிப்புள்ள LEARNING KIT FOR KIDS மற்றும் மழலைகள் அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய தினமலர் சான்றிதழ் வழங்கப்படும்.
  • மேலும் விபரங்களுக்கு 81229 71772 / 81483 01771