சாராயம் காய்ச்சியவர் குண்டாசில் கைது
ஈரோடு: திருப்பூர் மாவட்டம் அவினாசி எம். வரப்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி, 50. கோபி பகுதியில் ஐந்து லிட்டர் சாராயம், 50 லிட்டர் சாராய ஊறலுடன் கடந்த, 25 நாட்களுக்கு முன் கோபி மதுவிலக்கு போலீசாரிடம் சிக்கினார்.
இவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, மதுவிலக்கு போலீசார் ஈரோடு எஸ்.பி., ஜவகர் வாயிலாக ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து அந்தோணி சாமியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!
-
இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!
-
அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா: அண்ணாமலை பேச்சு குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
-
கனடா விடுதியில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் படுகாயம்
-
புலித்தோல் பார்சல் வந்ததாக மிரட்டல்: டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.4.67 கோடி பறித்த கும்பல் கைது!
-
விபத்தை தடுக்க தெருநாய்களுக்கு ஒளிரும் பட்டை; பிராணிகள் நல வாரிய கூட்டத்தில் முடிவு
Advertisement
Advertisement