அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியர் தினம்

கடலுார்; கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியர் தினம் கொண்டாடப்பட்டது.
சாரணர் இயக்கத்தை துவங்கிய ராபர்ட் பேடன் பவுல் பிரபு பிறந்தநாளையொட்டி, சாரண சாரணியர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளியின் தலைவர் சிவக்குமார், கொடியேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சாரண, சாரணியர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது
-
நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இரண்டு பேர் கைது
Advertisement
Advertisement