தேவராஜ் கிளினிக்கில் சிறப்பு சலுகையில் பரிசோதனைகள்
புதுச்சேரி; குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தேவராஜ் கிளினிக்கில் சிறப்பு சலுகையில் பரிசோதனைகள் செய்யப் படுகிறது.
புதுச்சேரி, குயவர் பாளையம் லெனின் வீதி எண், 79-ஏ என்ற முகவரியில் தேவராஜ் கிளினிக்கல் லேப் இயங்கி வருகிறது.
இதில் அனைத்து ரத்த பரிசோதனை, ரத்தகொழுப்பு, கிட்னி, சுகர், தைராய்டு, லிவர் பரிசோதனை குறித்த முடிவுகளை, பரிசோதனைகள் மூலம் துல்லி யமாக கொடுத்து வருகிறது.
மேலும், இ.சி.ஜி., மார்பக எக்ஸ்-ரே, தைராய்டு, யுரியன் பரிசோதனைகள் மற்றும் ஜி.எப்.ஆர் உள் ளிட்ட பரிசோதனை களையும் செய்து வருகிறது.
தற்போது சிறப்பு சலுகையாக, நேற்று 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஹெல்த் பேக், சர்க்கரை அளவு, குரூப், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, லிப்பிட் பிரப்பைல், கிட்னி செயல்பாடு, தைராய்டு, நுரையீ ரல், யூரின், இ.சி. ஜி., மார்பக எக்ஸ்-ரே ஆகிய பரிசோ தனைகள் ரூ.3,500 பதிலாக ரூ.1,800க்கு செய்யப் படுகிறது.
மேலும், விபரங்களுக்கு 99943 98870, 0413-4206002 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு லேப் உரிமை யாளர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது