ஸ்ரீவித்ய விகாஸ் பள்ளி ஆண்டு விழா

செஞ்சி; செஞ்சி ஸ்ரீவித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
நிர்வாகக் குழு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் திருமாறன், பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் லட்சுமணன், இயக்குனர் சங்கர் வரவேற்றனர்.
இயக்குனர்கள் வி.சக்திவேல், சியாமளா சராசந்தன், தேசிங்கு, எஸ்.சக்திவேல், ரவி, லட்சுமணன், சித்ரா, ராஜேஷ், ராஜாத்தி வாழ்த்தி பேசினர்.
டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா சிறப்புரை நிகழ்த்தி, கல்வியில் முதலிடம் பிடித்த மாணவர்கள், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது
Advertisement
Advertisement