புகார் பெட்டி

சாலை பள்ளத்தால் தொடரும் விபத்து



முத்திரையர்பாளையம் சாலையில், கல்கி கோவில் எதிரே பெரிய பள்ளம் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.

கரிகாலன், முத்திரையர்பாளையம்.

காட்சி பொருளாக உள்ள ஹைமாஸ் விளக்கு



காலாப்பட்டு அரசு பள்ளி அருகே ஹைமாஸ் விளக்கு, கடந்த ஓராண்டாக எரியாமல், காட்சி பொருளாக உள்ளது.

சம்பத், காலாப்பட்டு.

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து



முதலியார்பேட்டை சாலையில், மாடுகள் நிற்பதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கண்ணன், முதலியார்பேட்டை.

மூடப்படாத சாலை பள்ளங்கள்



புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கேபிள் புதைக்க தோண்டிய பள்ளங்கள் மூடாமல் கிடக்கிறது.

ரவி, புதுச்சேரி.

Advertisement