ஸ்டெல்த் எடிஷனில் சபாரி, ஹாரியர்
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின், 'சபாரி' மற்றும் 'ஹாரியர்' கார்கள், 'ஸ்டெல்த்' என்ற சிறப்பு எடிஷனில் அறிமுகமாகி உள்ளன. மொத்தம் , 2,700 கார்கள் மட்டுமே விற்பனையாக உள்ளன.
இந்த கார்களின் விலை, உயர்ந்த விலை சபாரி மற்றும் ஹாரியர் கார்களைவிட, ரூ. 25,000 முதல் ரூ. 45,000 வரை அதிகமாக உள்ளது.
ஹாரியர் ஸ்டெல்த் எடிஷன் காரின் விலை, ரூ. 25.10 லட்சம் முதல் 26.50 லட்சம் வரையிலும், சபாரி ஸ்டெல்த் எடிஷன் காரின் விலை, ரூ. 25.75 லட்சம் முதல் ரூ. 27.25 லட்சம் வரையிலும் உள்ளது. மேட் கருப்பு நிறம், 19 அங்குல அலாய் சக்கரங்கள், கருப்பு சீட்டுகள், ஸ்டெல்த் என்ற அடையாளம், புதிய டேஷ்போர்டு டிசைன் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.
இன்ஜின், கியர்பாக்ஸ், இதர அம்சங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
Advertisement
Advertisement