மருத்துவமனையில் அமைச்சர் ராமசந்திரன் அனுமதி

4

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement