தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
@1brஅவரது அறிக்கை: திருவள்ளூரில், தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, தி.மு.க., நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (22)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 பிப்,2025 - 17:44 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
27 பிப்,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
Chandra - Chennai,இந்தியா
27 பிப்,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
27 பிப்,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
27 பிப்,2025 - 16:47 Report Abuse

0
0
சந்திரசேகரன்,துறையூர் - ,
27 பிப்,2025 - 17:00Report Abuse

0
0
Reply
Shivam - Coimbatore,இந்தியா
27 பிப்,2025 - 16:37 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
27 பிப்,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
27 பிப்,2025 - 16:15 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
27 பிப்,2025 - 16:12 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
27 பிப்,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
கேரள வனத்துறையின் அதிகாரபூர்வ பாடல் 'வனநீரு' வெளியீடு!
-
சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் டில்லியில் பறிமுதல்!
-
நடிகை வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு
-
அறியாமையால் புகார் கூறும் சாம் பிட்ரோடா: கல்வி அமைச்சகம் கண்டனம்!
-
தஹாவூர் ராணாவிடம் டில்லியில் விசாரிக்க முடிவு!
-
பீஹாரால் இந்தியா வளரவில்லை: சர்ச்சைக்குள்ளான பதிவால் கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
Advertisement
Advertisement