தமிழாசிரியர் சிக்கினார்
அரியலுார்: அரியலுார் மாவட்டம், கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 57. விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த இவர், அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சுரேஷை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
Advertisement
Advertisement