சிறுவனிடம் அத்துமீறல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனியைச் சேர்ந்த சரவணக்குமார், 31, கூலி தொழிலாளியாக உள்ளார். இவர், அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை பிப்.,25 இரவு, 9:30 மணிக்கு சந்தைக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நிலையில், சிறுவனின் தாய் புகாரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து சரவணக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement