பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.47 கோடி
பழநி:பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பிப்.,26,27ல் நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 568, வெளிநாட்டு கரன்சி 1631, 379 கிராம் தங்கம், 44.067 கிலோ வெள்ளி கிடைத்தது.
கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் குறிப்பேடு இனி தமிழில் மட்டுமே! தினமலர் செய்தி எதிரொலி
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
Advertisement
Advertisement