உதவி கமிஷனர்பொறுப்பேற்பு
உதவி கமிஷனர்பொறுப்பேற்பு
சேலம்:சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், அதற்கு பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement