ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ஆவடி அம்பத்துார் ரயில் நிலையம், மூன்றாவது நடைமேடை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து கோயம்புத்துார் நோக்கி சென்ற 'இன்டர் சிட்டி' விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது
-
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
-
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
-
ஓம்சக்தி சேகர் இல்ல திருமண விழா
-
சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
-
ஏ.ஜே., மேல்நிலைப் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் அபாரம்
Advertisement
Advertisement