விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  தள்ளிவைப்பு

ராமநாதபுரம், : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று (மே14) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மே 27 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அன்றயை தினம் காலை 11:00மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்தும் பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement