தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், வெட்டுக்காட்டில் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர்கள்வேம்பி ரவி, ஜெயபால் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர்கள் பிரபாகரன், இன்பக்குமரன், அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, விவசாய அணி மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பாரதி, சாம்பசிவம், கபிலன், வெங்கடேசன், ராஜசேகர், செல்வராஜ், கண்ணையன், அருள்மொழி,கணேசன், குமாரகிருஷ்ணன், அருண், சபரிநாதன், சரவணன், சக்திவேல், கில்பட்ராஜ், கிளைச் செயலாளர் அசோகன், மாவட்ட பிரதிநிதிகள் சாம்பு, வேல்முருகன், அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், கஸ்துாரி, அன்பரசி, மகேஸ்வரி, ஊராட்சி தலைவிகள் பொற்கலை, பானுபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு
-
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
-
முதல்வருடன் துணைவேந்தர் சந்திப்பு
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது