16 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்
ஈரோடு,முதலாவது வார்டு லட்சுமிபுரத்தை சேர்ந்த, 16 வயது சிறுவனுக்கு, ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அப்பகுதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். அப்போது ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு உறுதியானது.
இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டார். லட்சுமிபுரம் பகுதியில் துாய்மைப்பணி முடுக்கி விடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
-
முதல்வருடன் துணைவேந்தர் சந்திப்பு
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
Advertisement
Advertisement