தாளவாடியில் 8 மி.மீ., மழை
ஈரோடு, தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் மழைக்கான சூழல் காணப்பட்டது.
ஆனால் தாளவாடியில், 8 மி.மீ., வரட்டுபள்ளம் அணையில், 1.40 மி.மீ., மழை மட்டுமே பெய்தது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
-
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது
-
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
Advertisement
Advertisement