கடனுதவி வழங்கிய எம்.எல்.ஏ.,



அந்தியூர்:அந்தியூர் அருகே மாத்துார் கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், கறவை மாடு, பெட்டிக்கடை, விவசாய பயிர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு என, 27 பேருக்கு, 52.54 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கினார். கடன் சங்க செயலாளர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement