ஸ்ரீபெரும்புதுார் சாலையில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீபெரும்புதுார்:தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி, இயக்கம், ஜாதி, மத ரீதியிலான கொடிகம்பங்களை, 12 வராத்திற்குள் அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜன., 27ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகத்தின் உத்தரவின்படி, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்குட்பட்ட, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், ஒரகடத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வரை, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 17 கட்சி கொடிகம்பங்கள், கட்சி பெயர் பலகைகள் உள்ளிட்டவைகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நெடுஞ்சாலைத் துறையின் நேற்று இடித்து அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
Advertisement
Advertisement