பிள்ளைப்பாக்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிள்ளைப்பாக்கம்:அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் அருகே, பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள டில்லி போலாட்சி அம்மன் கோவில், வைத்தீஸ்வரன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., இளைஞரணி செயலர் சோ.வெங்கடேசன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில், பிள்ளைப்பாக்கம் ஊராட்சி தலைவர் காயத்ரி வெங்கடேசன் பங்கேற்று, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertisement