இருதரப்பு மோதல்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி மேதரமாதேவியில் கோவில் திருவிழா நடக்கிறது.
திருவிழாவின் போது, அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், 35, என்பவருக்கும், அலெக்சான்டர், 34, என்பவரும் முன்விரோதம் காரணமாக, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து இருதரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement