மகள் மாயம் தாய் புகார்
செஞ்சி : மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த ஆர்க்காம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் நிஷாந்தி, 19; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement