அகில இந்திய வாலிபால் போட்டி; வெள்ளி வென்றது கற்பகம் பல்கலை

கோவை; தேசிய அளவிலான வாலிபால் போட்டி, தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடந்தது.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டியில் ஆறு சிறந்த அணிகள் பங்கேற்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அணி, சென்னை ஜி.பி., அணியை, 3-0 என்ற செட் கணக்கிலும், இரண்டாம் லீக் போட்டியில் சென்னை ஹீரோஸ் அணியை, 3-0 என்ற செட் கணக்கிலும் வென்றது.
அதேபோல், கோவை கற்பகம் பல்கலை அணியானது, அரை இறுதியில், 5-3 என்ற செட் கணக்கில் தமிழன்னை அணியை வென்றது. இறுதிப் போட்டியில் சென்னை ஹீரோஸ் அணி, கற்பகம் பல்கலை அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.
இரண்டாம் இடம் பிடித்த கற்பகம் பல்கலை அணிக்கு, கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் வசந்தகுமார், உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement