வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!

சென்னை: சென்னையில் இன்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 16ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் ரூ.69,760க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,720க்கும் விற்பனை செய்யப் பட்டது. மே 17ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Ramkumar Ramanathan - ,
19 மே,2025 - 11:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் கொட்டிய கனமழை; மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!
-
பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!
-
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது!
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement