இன்ஸ்., பொறுப்பேற்பு
காங்கேயம், காங்கேயம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், மூலனுார் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை கோவில்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, காங்கேயம் ஸ்டேசனுக்கு நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்று கொண்ட அவருக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement