நினைவு நாள் அனுசரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொ.மல்லாபுரம், கடத்துார் , பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின், 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவ-ரது படத்திற்கு, பா.ம.க., சார்பில் முன்னாள் எம்.எல். ஏ., வேலு-சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்-டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட தேர்தல் பணி குழு செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement