பரவலாக பெய்த மழை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று பரவலாக மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி முதல், அரூர், தர்மபுரி, கம்பைநல்லுார் உள்ளிட்ட மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலை-களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளித்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
Advertisement
Advertisement