கூடைப்பந்து வீரர்கள் தேர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 2007 ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, ஆண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 86 வீரர்கள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2007ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நேற்று மாலை நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 31 வீராங்கனைகள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
Advertisement
Advertisement