தேசியக்கொடி ஊர்வலம்

பாகிஸ்தானுடனான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் ஈடுபட்ட நம் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ., சார்பில் கொடுவாயில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் வெங்கடேஷ் கொடி அணி வகுப்பை துவக்கி வைத்தார்.
மண்டல தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மண்டல தலைவர் சந்திரசேகர், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மகுடபதி, மண்டல பொதுச் செயலாளர் பொன்னுசாமி, ஈஸ்வரமூர்த்தி, மண்டல துணைத் தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
Advertisement
Advertisement