அ.தி.மு.க., வாலிபால் போட்டி
வேடசந்துார்,: வேடசந்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, கல்வார்பட்டி சேலஞ்சர் வாலிபால் கிளப் சார்பில் பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்வார்பட்டியில் வாலிபால் போட்டிகள் நடந்தது.
இரு நாட்கள் நடந்த சிறுவர்,பெரியவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக் கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், எம்.ஜி.ஆர் ., மன்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில், கல்வார்பட்டி அ.தி.மு.க., கிளை அவைத் தலைவர் சுப்பிரமணி, ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் தண்டபாணி, சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் வேளாங்கண்ணி மற்றும் நிர்வாகிகள் சந்திரசேகரன், சரவணன், கருப்புச்சாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
Advertisement
Advertisement