'வாகனங்கள் நிறுத்த விரைவில் இடம் தேர்வு'
ஏற்காடு: சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு விப-ரங்கள், ஸ்டேஷனுக்கு சொந்தமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்காட்டில் அதிக சுற்றுலா பயணியர் வருவதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகனங்களை நிறுத்த, உரிய இடம் தேர்வு செய்யப்படுகிறது. அதனால் விரைவில், சிரமமின்றி சுற்றுலா பயணியர் சென்று வரலாம். அதேநேரம் வாகன நிறுத்து-மிடம் ஏற்பாடு செய்யும் வரை, எந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி
உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
Advertisement