தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை: மேற்கு மா.செ., அறிவுரை
இடைப்பாடி: தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை
யில், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளில் தொய்வு ஏற்பட்டதாக, கட்சி தலைமையால், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதிக்கு தகவல் கிடைத்தது. இதனால் இடைப்பாடி தொகுதி, தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிக-ளுடன் ஆலோசனை கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்-தது.
அதில் மாவட்ட செயலர் செல்வகணபதி பேசுகையில், ''உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். வரும், 26ல், இதேபோல் கூட்டம் நடக்கும். அப்போது ஒவ்வொரு ஓட்டுச்சாவ-டிகளிலும் தலைமையால் நிர்ணயித்த எண்ணிக்கைக்கு ஏற்ப, உறுப்பினர் சேர்க்கையை பூர்த்தி செய்ய வேண்டும்,'' என்றார்.தொகுதி பார்வையாளர் முரு-கவேல், மாவட்ட துணை செயலர் சுந்தரம், சம்பத்குமார், நகர செயலர் பாஷா, ஒன்றிய பொறுப்பாளர்கள் நல்லதம்பி, பூவாக-வுண்டர், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் சங்ககிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, நகர செயலர் முருகன், ஒன்றிய பொறுப்பாளர்கள்
பங்கேற்றனர்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை