காட்டெருமை முட்டி சினை பசு பலி
ஆத்துார்: ஆத்துார், காளிசெட்டியூரை சேர்ந்த விவசாயி பழனிமுத்து, 50. இவரது நிலம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு நேற்று, வனப்
பகுதியில் இருந்து,
7 காட்டெருமைகள் புகுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின. தொடர்ந்து, 4 மாதம் சினையாக இருந்த, பசு மாட்டை முட்டித்தள்ளின. இதில் குடல் சரிந்து பசு உயிரிழந்தது. ஆத்துார் கோட்ட வனத்துறையினர், கால்-நடைத்துறையினர், இறந்த மாட்டை, உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர். ஆனால் பலியான மாடு, சேதமான பயிர்க-ளுக்கு இழப்பீடு வழங்க, விவசாயி வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement