மருதூர் அனுமந்தராயசாமி கோவிலில் சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம் : ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் அனுமந்தராயசாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக காலையில் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, லோக சேமம் வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மண்டபத்தில் பாச்சானூர் குமரன், வள்ளி கும்மி கிராமிய கலை குழுவினரின் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி நடந்தது. காரமடை மேற்கு வட்டார பஜனை குழுவின் சார்பில், பக்தி பாடல்கள், பஜனை பாடப்பட்டது. பூஜைகளை ஸ்ரீனிவாசன் அர்ச்சகர் மேற்கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
Advertisement