தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சாரல் மழை
தொண்டாமுத்தூர் : கோவையின் மேற்கு புறநகர் பகுதியாக தொண்டாமுத்தூர் வட்டார பகுதி உள்ளது. கடந்த இரு நாட்களாக, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கமின்றி, இதமான சூழல் நிலவி வந்தது. தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளான, சாடிவயல், ஆலாந்துறை, நரசீபுரம், பூண்டி, தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலையில், சுமார், 2 மணி நேரமும், மாலையில், 1 மணி நேரமும், சாரல் மழை பெய்தது. இதனால், தொண்டாமுத்தூர் வட்டார பகுதி முழுவதும், பகல் நேரத்திலேயே, மிகவும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிமன்ற பணிக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதீங்க: கேரளா ஐகோர்ட் உத்தரவு
-
டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த ஆலோசனை
-
கொட்டுகிறது கனமழை; நடுவட்டத்தில் 96 மி.மீ., பதிவு
-
‛‛பாக்., உடன் விளையாட முடியாது''; இந்திய லெஜண்ட்ஸ் வீரர்களின் உறுதியால் ரத்தான கிரிக்கெட் போட்டி
-
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
Advertisement
Advertisement