கொட்டுகிறது கனமழை; நடுவட்டத்தில் 96 மி.மீ., பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் இன்று 96 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்க்கிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு (மில்லி மீட்டரில்) வருமாறு:
ஊர் - மாவட்டம் - மழைப்பொழிவு (மி.மீ.,)
நடுவட்டம், நீலகிரி - 96
சின்னக்கல்லார், கோவை - 76
காட்பாடி, வேலுார் 48.2
அவலாஞ்சி, நீலகிரி 47
சின்கோனா, கோவை 42
கிளன்மார்கன், நீலகிரி 38
வால்பாறை பிஏபி, கோவை 36
வால்பாறை, கோவை 34
மங்களபுரம், நாமக்கல் 33.6
சோலையாறு, கோவை 33
நாலுமுக்கு, நெல்லை 33
கூடலுார் பஜார், நீலகிரி 31
அப்பர் பவானி, நீலகிரி 31
ஊத்து, நெல்லை - 29
பாரிஸ், சென்னை - 26.4
திருவாலங்காடு, திருவள்ளூர் - 26
தேக்கடி, தேனி - 25.8
ஏற்காடு, சேலம் - 25.2
கக்கச்சி, நெல்லை - 24
பெரியாறு, தேனி - 23.6
மேலும்
-
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,விலிருந்து சஸ்பெண்ட்: ராமதாஸ்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!
-
சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: அன்புமணி
-
பசுபிக் கடலில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு: ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை
-
யார் போராடினாலும் வாழ்த்துவோம்: அன்புமணி போராட்டம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்
-
கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு