உண்டியல் உடைப்பு
திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடியில் ஒட்டுடைய காளிஅம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயில் முன்புள்ள உண்டியலை சிலர் பெயர்த்து எடுத்து கோயிலை விட்டு தொலைவில் வீசியுள்ளனர். பணம் திருடு போகவில்லை.
கோயில் பூஜாரி போஸ் புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
-
'வாக்காளர் உரிமை யாத்திரை' பீஹாரில் இன்று ராகுல் துவக்கம்
-
போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்
-
தண்ணீரை சேமிக்க இ - மெயிலில் பழைய செய்திகளை நீக்க உத்தரவு
-
பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு
-
பெருவெள்ளத்தில் நம் வாகனங்களை காக்கும் சிறுதுளி பிரீமியம்!
Advertisement
Advertisement