' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: '' இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போல தான் நாங்களும் கத்தாரில் தாக்குதல் நடத்தினோம்,'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம்( செப்.,09) கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் உயர் அரசியல் தலைவர்கள் வசிப்பிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கலில் அய் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. அதேபோல், கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால் அந்நாடு இஸ்ரேல் மீது ஆத்திரம் அடைந்தது. ' இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்ற கடுமையாக விமர்சித்தது.
இந்த தாக்குதலுக்கு ஜோர்டான், சவுதி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: அல்கொய்தா பயங்கரவாதிகளை தேடி ஆப்கானிஸ்தான் சென்று, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்றதை போல் நாங்களும் செய்துள்ளோம். தற்போது பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்ற பிறகு அவர்கள் என்ன சொன்னார்கள்? ' ஐயோ, பாகிஸ்தானுக்கு என்ன ஒரு பயங்கரமான விஷயம் செய்யப்பட்டது?' என சொன்னார்களா? அவர்கள் பாராட்டினார்கள் . அதேகொள்கைக்காக நின்று அதனை செயல்படுத்தும் இஸ்ரேலை அவர்கள் பாராட்ட வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் நெதன்யாகு கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
Pandi Muni - Johur,இந்தியா
12 செப்,2025 - 07:56 Report Abuse

0
0
Reply
மனிதன் - riyadh,இந்தியா
11 செப்,2025 - 21:12 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
11 செப்,2025 - 22:14Report Abuse

0
0
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
11 செப்,2025 - 22:18Report Abuse

0
0
Shivakumar - Cuddalore,இந்தியா
12 செப்,2025 - 03:04Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 செப்,2025 - 21:09 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
11 செப்,2025 - 20:52 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
11 செப்,2025 - 19:40 Report Abuse

0
0
Reply
Sundar - ,இந்தியா
11 செப்,2025 - 19:18 Report Abuse

0
0
Reply
Sivak - Chennai,இந்தியா
11 செப்,2025 - 19:17 Report Abuse

0
0
Reply
Mohamed Rafeek - kadayanallur,இந்தியா
11 செப்,2025 - 18:48 Report Abuse

0
0
Reply
Mohamed Rafeek - kadayanallur,இந்தியா
11 செப்,2025 - 18:41 Report Abuse

0
0
Shivakumar - Cuddalore,இந்தியா
12 செப்,2025 - 03:00Report Abuse

0
0
Pandi Muni - Johur,இந்தியா
12 செப்,2025 - 07:53Report Abuse

0
0
Reply
Mohamed Rafeek - kadayanallur,இந்தியா
11 செப்,2025 - 18:38 Report Abuse

0
0
Shivakumar - Cuddalore,இந்தியா
12 செப்,2025 - 03:06Report Abuse

0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: 3 பேர் மாயம்
-
சார்லி கிர்க் கொலை குற்றவாளி போட்டோ வெளியீடு; சன்மானம் அறிவித்தது எப்பிஐ
-
4 ஏரிகளை மீட்டெடுக்க ரூ.1,240 கோடி திட்டம்: தீர்ப்பாயத்தில் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை
-
துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
-
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
-
வேகமாக நிரம்புகிறது சாத்தனூர் அணை; தென்பெண்ணையில் வெள்ள அபாயம்
Advertisement
Advertisement