தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,240 ரூபாய்க்கும், சவரன், 81,920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 142 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 10,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 சரிவடைந்து, 81,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 143 ரூபாய்க்கு விற்பனையானது .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிரா கூடுதல் கவர்னராக பொறுப்பேற்றார் குஜராத் கவர்னர் தேவவிரத்
-
தெரு நாய்க்கடியால் 22 பேர் உயிரிழப்பு: 3.60 லட்சம் பேர் பாதிப்பு
-
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
-
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
-
கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை
-
மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது
Advertisement
Advertisement