இன்று இனிதாக பெங்களூரு

ஆன்மிகம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஸ்ரீகிருஷ்ண மித்ரா மண்டலி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை ஒட்டி, குழந்தைகளின் மாறுவேட போட்டி - மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கிருஷ்ணதாமா, சரஸ்வதிபுரம், மைசூரு.

நாராயணகுரு ஜெயந்தி கன்னடம், கலாசார துறை, மைசூரு மாநகராட்சி, மைசூரு பிரம்மஸ்ரீ நாராயணகுரு ஜெயந்தி சமிதி சார்பில் பிரம்மஸ்ரீ நாராயணகுரு 171வது ஜெயந்தி விழா - காலை 11:30 மணி. இடம்: கலாமந்திர், ஹூன்சூர் சாலை, மைசூரு.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது தசரா யுவ சம்ப்ரா மாவட்ட நிர்வாகம் மற்றும் தசரா யுவ சம்ப்ரமா துணை கமிட்டி சார்பில் மைசூரு தசரா மஹோத்சவம், யுவ சம்ப்ரமா - மாலை 4:00 முதல் இரவு 10:30 மணி வரை. இடம்: மானசகங்கோத்ரி வளாகம், மைசூரு.

பொம்மே மனே கண்காட்சி ராம்சன்ஸ் கலா பரிஷத்தனா சார்பில் 21வது பொம்மே மனே கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: 91, பிரதான சாலை, நசர்பாத், மைசூரு.

ஜவுளி கண்காட்சி இந்திய அரசின் ஜவுளி துறைக்கு உட்பட்ட கைவினை பொருட்கள் மேம்பாட்டு சார்பில் ஆடைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ஹெப்பால் வட்ட சாலை, மைசூரு.

சர்வதேச ஜனநாயக நாள் சர்வதேச ஜனநாயக நாளை ஒட்டி, சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம், ஜில்லா பஞ்சாயத்து, மைசூரு மாநகராட்சி சார் பில் சைக்கிள் ஊர்வலம் - காலை 8:30 மணி. இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் டவுன் ஹால் வரை, மைசூரு.

பொறியாளர்கள் தினம் விஸ்வேஸ்வரய்யா 165வது பிறந்த நாள் மற்றும் 58 வது பொறியாளர்கள் தின விழா - காலை 11:30 மணி. இடம்: சஹுகர் சென்னய்யா அரங்கம், மைசூரு.

இந்திய இன்ஜினியர்கள் மையம் சார்பில் இன்ஜினியர்கள் கவுரவிப்பு - மாலை 5:00 மணி. இடம்: மையம் வளாகம், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.

நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

இசை கன்னடம், இந்தி ஜாமிங் - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை, இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

லேட் - நைட் ஜாம் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: ரிதம் என் சோல், 1791, இரண்டாவது தளம், முதல் செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓபன் மைக் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: ஹட்டில் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், ஹென்னுார் கார்டன்.

தெர்மல் புராஜெக்ட் - இரவு 8:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

நோ லிட்ஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை, இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு, இரண்டாவது தளம், 8 மக்ரத் சாலை, அசோக் நகர்.

காமெடி பெஸ்ட் இன் இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை, இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

மிட்நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.

மசூம் விச்சார் காமெடி - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: டிரங்க்லிங் காமெடி கிளப், 6, மூன்றாவது தளம், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.

Advertisement