பக்க வாத்தியங்களாக மாறிய தி.மு.க., கூட்டணி கட்சிகள்
@quote@ கரூரில், த.வெ.க., பிரசாரத்தில், கூட்டத்துக்கு தகுந்தாற்போல, கூடுதல் எண்ணிக்கையில் காவலர்களை பணியமர்த்தவில்லை; 41 பேர் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம்.
கரூர் சம்பவத்தில், தி.மு.க., அரசின் தவறுகளை மறைக்கவே, பிரச்னையை மடைமாற்றும் விதமாக, கச்சத்தீவு விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். வெளியில் நடக்க முடியாத அளவிற்கு ஒரு கட்சியின் தலைவருக்கே அச்சம் வருகிறது என்றால் தமிழகம் எந்த அளவுக்கு தாழ்ந்துள்ளது? கருர் வந்த பா.ஜ., -- எம்.பி.,க்கள் குழு பற்றி பேச, திருமாவளவன் யார்? தி.மு.க., மெயின் பாட்டு பாடினால், அதற்கு, பக்க வாத்தியங்களாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. -- பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
-
பாய்லர் வெடித்து சிறுமி பலி குடும்பத்தினர் மூவர் காயம்
-
ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்
-
பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்
-
மாவட்ட மாரத்தான் போட்டி கல்லுாரி மாணவி முதலிடம்
-
52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement