அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, அதிபர் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர், உடல்நலப் பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
82 வயதான பைடன், தற்போது சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார். ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
துாத்துக்குடி துறைமுகத்துக்கு பசுமை ஹைட்ரஜன் அங்கீகாரம்
-
அவமதித்த அ.தி.மு.க., -- மா.செ.,வால் தி.மு.க.,வுக்கு தாவிய 4 கவுன்சிலர்கள் பட்டுக்கோட்டையில் பரபரப்பு
-
காஸ் டேங்கர் ஸ்டிரைக் அதிகாரிகள் பேச்சு தோல்வி
-
பிரதமர் மோடியுடன் 'குவால்காம்' சி.இ.ஓ., சந்திப்பு
-
நிலத்திற்கு இழப்பீடு வழங்க தாமதம் 'டாஸ்மாக்' வருமானத்தை 'டிபாசிட்' செய்ய உத்தரவு
-
'கியூ.ஆர்., கோடு' மூலம் போலீசுக்கு வார விடுப்பு