கணவன் மாயம் மனைவி புகார்
பண்ருட்டி: கணவன் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை,42; கூலி தொழிலாளி; இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து அண்ணாதுரை மனைவி தைரியலட்சுமி,37; கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
-
'மிக்ஜாம்' புயலில் கோப்புகள் காணாமல் போயின': சார் - பதிவாளர் பதிலால் தகவல் ஆணையம் அதிர்ச்சி
-
3,300 சதுரடி வரையிலான வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்துமிடம் கட்டாயம்
-
நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
-
நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்
-
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement