பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
நிலக்கோட்டை:  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்  கேரளாவை  சேர்ந்த  பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்   சோதனை நடத்தினர். 
 கேரள மாநிலத்தை  சேர்ந்த முகமது அலி   நிலக்கோட்டை  பூ  மார்க்கெட்டில் பூக்களை வாங்கி சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். 
 கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் முகமது அலிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக  நேற்று காலை  முதலே   நிலக்கோட்டையில் முகமது அலிக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம்,  கோடவுனில் கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.    ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது. 
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
          ஜெமிமா சதம்: பைனலில் இந்தியா
-     
          மெல்போர்னில் வெல்லுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் 2வது மோதல்
-     
          மோசமான வானிலை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
-     
          ஓட்டுக்களை திருட முயற்சிப்பார்கள்: ராகுல் பேச்சு
-     
          இளம் ஆஸி., வீரர் மரணம் * கழுத்தில் பந்து தாக்கியதால்...
-     
          பீஹார் தேர்தல் களத்தில் 'போலீஸ் சிங்கங்கள்'
Advertisement
 Advertisement
 

 
  
  
 


