மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயி சமுக வலைதளங்களில் வீடியோ பதிவு
குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டி களத்து வீடு பகுதியை சேர்ந்த மகாமுனி என்பவர் விவசாயி. இவர் தன்னுடைய நிலத்திற்கு, ஆழ்குழாய் இணைப்பிற்காக மின்வாரியத்தில், 2012ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.
இது குறித்து, பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, மகாமுனி வீடியோ மூலம் அதிகாரிகளுக்கு கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு விரத்தியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவு மின் வாரிய துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி உறுதி
-
ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்
-
இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்; தினமலர் இணையதளத்தில் லைவ் பாருங்க!
-
மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
-
திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்
Advertisement
Advertisement