மகள் மாயம் தாய் புகார்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மகளை காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ் மனைவி ரஜியா பேகம், 30; திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால் ரஜியாபேகம் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் ரஜியா பேகத்தை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் நுார்ஜான் அளித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிஎம்எஸ்03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ ராக்கெட்
-
துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
-
மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்
-
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
-
ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்
-
உலகக்கோப்பை கிரிக்கெட் பைனல்; இந்திய மகளிர் அணி பேட்டிங்
Advertisement
Advertisement