சிவகங்கையில் இளைஞர் கொலை
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று இரவு இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ராஜேஷ் 20. இவரை சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து தப்பியது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிஎம்எஸ்03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ ராக்கெட்
-
துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
-
மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்
-
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
-
ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்
-
உலகக்கோப்பை கிரிக்கெட் பைனல்; இந்திய மகளிர் அணி பேட்டிங்
Advertisement
Advertisement