சூதாடிய 10 பேர் கைது
சங்கராபுரம்: சூதாடிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் குமார் நேற்று காலை சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள காட்டு கொட்டாயில் காசு வைத்து சூதாடிய சுரேஷ், 28; சஞ்சீவி, 33; மணிகண்டன், 35; ஜெயராஜ், 38; பிரகாஷ், 32; பிரபு, 22; பன்னீர், 40; சுரேஷ், 29; பிரேம் குமார், 32; ஆகிய 10 பேரை கைது செய்து ரு.1000 மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய புள்ளி தாள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
-
6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு
Advertisement
Advertisement