இலவச மருத்துவ முகாம்: விழிப்புணர்வு பேரணி
சின்னசேலம்: சின்னசேலம் அரசு பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
சின்னசேலம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேரணியை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு
-
மாவட்டத்தில் சைபர் குற்றங்கள்... அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
-
ஆசிரியை கொலை வழக்கில் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
தேர்தலில் தினகரனுக்கு முடிவுரை: உதயகுமார்
-
மதுரையில் போலீஸ் விசாரணையில் மரணம்: சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தர அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
சட்டவிரோதமாக ஆர்.சி., புக் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement